புத்தாண்டு அன்று ஒரு பதிவு போட்டால் நல்லது என நினைப்பதால் ஒரு பதிவு.
வலைபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் பதிவை நான் வரும் ஒரு வாரத்திற்குள் எழுத விரும்பும் சில தலைப்புகள் பற்றிய ஒரு அறிமுகப் பதிவாக போட விரும்புகிறேன்.
வைகுண்ட ஏகாதெசி - பெத்தபெருமாள் = = பணம் (= = வை இஸீக்கோல்ட்டு இஸிக்கோல்ட்டு என்று படித்தால் சாலச்சிறந்தது)
நான் பார்த்த முதல் பின்நவீனத்துவப் படம் பாபெல்(Babel)
காகிதமலர்கள், என் பெயர் ராமசேஷன் - எனக்குப் பட்டவை
சிறுகதை எழுதுவது எப்படி - எனக்குப் பட்டவை
அப்புறம் கைவசம் உள்ள சில புத்தகங்களின் விமர்சனங்கள்.
புத்தாண்டும் சில முன்முடிவுகளும்
பூனைக்குட்டி
Monday, January 01, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
எனக்கு அடல்ஸ் ஒன்லி வகை கதைகள் அறிமுகம் ஆன பொழுது நான் ஒன்பதாவது பத்தாவது படித்துக் கொண்டிருந்த சமயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு நினைவில...
-
பாடலுடன் தனிநபரை அடையாளப்படுத்தும், அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் அந்தப் பாடல் ஒலிரும் நிகழ்வு எனக்கு எப்பொழுதும் அமைவதில்லை. மியாவ...
-
“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உ...

HAPPY NEW YEAR.
ReplyDeleteThis is my first comment in this blog world. :)
Soon I like to become a blogger like you in TAMIL.