ராமதாஸைப் பற்றி எனக்கு பதிவெழுத வருமுன் அவ்வளவாகத் தெரியாது. மரம்வெட்டிக் கதைகளைக் கேட்டிருக்கிறேன், ஆண்டிமடம் சென்றிருந்த பொழுது நண்பர்களால் காடுவெட்டி குரு பற்றிய தலைவெட்டி கதைகளையும் கேட்டிருக்கிறேன்(எவ்வளவு உண்மை என்று தெரியாது.) ஆனால் குழலியின் மருத்துவர் சீரிஸ் படித்து என்னுடைய ராமதாஸை நோக்கும் பார்வை மாறியிருப்பது உண்மை.
இப்ப நான் போடப்போற பதிவுக்கும் இந்த ஜல்லிக்கும் சம்மந்தமே கிடையாது. சமீபத்தில் யூடியூபில் ஒரு வீடியோ பார்த்தேன். இன்னிக்கு தமிழ்நாட்டு மக்கள் தமிழ் பேச தமிழில் எழுதியதைப் படிக்க திணறுவதை கண்கூடாகப் பார்த்தவன் என்ற முறையில் ராமதாஸ் அவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்ப வேண்டிய கடமைப் பட்டவன் ஆகிறேன். சரியான காமடியாகயிருக்கிறது.
PS: நான் அந்த அடியில் இருந்து தப்பித்துவிடுவேன் என்றுதான் நினைக்கிறேன்.
மருத்துவர் ராமதாஸுக்கு
பூனைக்குட்டி
Tuesday, March 27, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல, என் பக்கத்தில் உட்கார்ந்த...
-
பாடலுடன் தனிநபரை அடையாளப்படுத்தும், அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் அந்தப் பாடல் ஒலிரும் நிகழ்வு எனக்கு எப்பொழுதும் அமைவதில்லை. மியாவ...
-
சித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின 'என்ன விலை அழகே' பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே ...
மாலடிமையைக் கிண்டல் செய்தால் வலைப்பதிவின் வன்னிய சங்கத் தலைவர் குழலி புருஷோத்தமனுக்கு பொத்துக் கொண்டு வரும்.
ReplyDeleteஏன் இந்த பொல்லாப்பு உங்களுக்கு?
ராமதாசு வேண்டாத மரங்களை மட்டுமே வெட்டினார் என்பார் குழலி!
அனானிமஸ் பதிவை முழுதாகப் படித்தீர்களா?
ReplyDeleteஒன்னுமே பிரியலையேப்பா!!
ReplyDeleteலபக் தாஸ் என்ன புரியலை. வீடியோவா இல்லை வீடியோ சொல்ற கருத்தா, இல்லை நான் அதை கலந்தடிச்சதா?
ReplyDeleteவீடியோவும் பிரியலை..சொல்ற கருத்தும் பிரியலை. நீங்க கலந்தடிச்சது, ராமதாஸ , தமிழ இங்கே இட்டாண்டது எதுவுமே பிரியல!!
ReplyDeleteலபக் தாஸ், வீடியோ என்ன சொல்லுதுன்னா - இது ஒரு கேம் ஷோ திரையில் ஜப்பானிய சொற்றொடர் ஒன்றை போடுவார்கள். அதை சரியாக உச்சரிக்க வேண்டும். தவறாகச் சொன்னால் தண்டனை.
ReplyDeleteதண்டனை புரிஞ்சிருக்கும்.
நான் அதே விஷயத்தை 'மக்கள் டீவி' செய்யலாம் தமிழுக்காக என்று சிபாரிசு செய்தனான்.
ஓஹோ!! நான் 'ட்யூப்லைட்' தானுங்கோ!! நன்றி
ReplyDelete