எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. என்னுடைய 'Bicycle Diaries' ஜல்லி; பிறகு பார்த்த இரண்டு படங்கள்(ஒன்றில் படுக்க வைத்து ரம்பத்தால் கழுத்தை அறுப்பதைப் போல் உணர்ந்தேன்.) பிறகு நடந்த வலைபதிவர் சந்திப்பென்று ஆறு ஏழு பதிவுகள் போடும் அளவிற்கு விஷயங்கள் நிறைய இருக்கின்றன இப்போதைக்கு சில புகைப்படங்கள் மட்டும்.








கோவை பதிவர் சந்திப்பு - படங்கள்
பூனைக்குட்டி
Sunday, May 20, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Popular Posts
-
பெங்களூர் புத்தகக்கண்காட்சி பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் முதல் வாய்ப்பு என்பதால் விட மனசில்லாமல், சென்றிருந்தேன். மனதிலே சில புத்தக...
-
இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கே...