In வகைப்படுத்தப்படாதவை

நான் வரலை இந்த விளையாட்டுக்கு

லக்ஷ்மி உடனான என்னுடைய சிவாஜி படம் பற்றிய கருத்து பரிமாற்றத்தை போன பதிவுடனேயே நிறுத்திவிட்டேன். அதற்கு அவர் எழுதிய பதிவுக்கும் பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கிறேன். இந்த விவாதம் போகும் இடம் நன்றாகத் தெரிவதால் பிரகாசமாக எஸ்கேப் ஆகிறேன்.

வர்ட்டா

Related Articles

12 comments:

 1. இப்படி நீங்களே ஒதுங்கிட்டா நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம்???

  ReplyDelete
 2. அனானிமஸ் உங்க விளையாட்டை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளவும்.

  சரியா?

  ReplyDelete
 3. ஏங்க நல்லாதானே போயிட்டு இருந்தது?? வேர எங்க போகுதுன்னு தெரியலயே??anyway.....


  "The visionary lies to himself, the liar only to others." -- Friedrich Nietzsche (1844 - 1900)
  இத interpret பண்ணுங்க புரியல.....
  நன்றி......

  ReplyDelete
 4. ராதா அதை தனிப்பதிவா எழுதட்டுமா?

  ReplyDelete
 5. இப்படி சொன்னா எப்படிங்க.. எங்களுக்கும் போர் அடிக்குதில்ல :)

  ReplyDelete
 6. ஏம்லே மோகன்தாசு எதுக்கு திடீர்னு ஜகா வாங்குற?
  நம்ம அண்ணாச்சி சொல்லீட்டாகன்னா! அவுக சும்மா கருத்து தானே சொல்லி இருக்காக! வேனும்னா சொல்லு அண்ணாச்சி இப்போ சென்னைல தான் இருக்காக ஆட்டோவ ஒரு நட போயிட்டு வரச் சொல்லீடுவோம்!
  நீ சிங்கம்லே! இதுக்கேல்ல்லாம் அசஞ்சு கொடுக்கா மாட்டீயே! மீண்டு(ம்) ஆரம்பி!
  இதெல்லாம் இருக்கட்டும்! இந்த வாரத்திற்கான week end பதிவிற்கான "A"ந்தப் படங்கள் ரெடியா?

  ReplyDelete
 7. ஏண்டாப்பா தாசு, ஆம்பிளை சிங்கம் இப்படி ஓடிப் போகலாமா? இப்பத்தான் உம்ம குரு, தயிறு வெள்ளைன்னு ஆராய்ந்து
  சொல்லியிருக்காரூ, அதை சிஷ்யனா நீரூபிக்க வேணாம்?????

  என்ன லஷ்மீ, கதையோட முடிவு பூஸ்ன்னு போயிடுச்சு

  ReplyDelete
 8. கொங்கு ராசா, சரா மேலும் பெயர் சொல்ல விரும்பாமல் ஆதரவு தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

  உஷாக்கா,

  நீங்க ஏற்கனவே உங்கள் கழுதைகள் மற்றும் எருமைமாடுகள் பதிவின் மூலமாய் சில தெரிவுகளைக் கொடுத்திருக்கிறீர்கள்.

  ஆசிப் அண்ணாச்சி அவருடைய புதுப்பதிவு மூலமாய் பெண்கள் = வெள்ளைத் தயிர் அப்படின்னு ஒரு தெரிவைக் கொடுத்திருக்கிறார்.

  இப்ப புதுசா சொல்றதுக்கு எனக்கு ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியலையே. ஏற்கனவே கழுதைகள் எருமைமாடுகள் காலத்தில் உங்களுக்கு வாக்கு கொடுத்த அசமஞ்சங்கள் மற்றும் அம்மாஞ்சிகள் வேண்டுமானால் எழுதலாம் ;)

  ReplyDelete
 9. பெண்பதிவர்களிடம் கும்மி அடிப்பதும் பின் எல்லோரும் திருப்பி அடிக்கும் போது வாங்கிக் கொள்ளவும் நம்மகிட்ட ஒரு ஆள் இருக்காரு! கீழே விழுந்தாலும் ஹீ ஹீ.. மீசைல மண் ஒட்டலை,ஏன்னா எனக்கு மீசையே இல்லை அப்பாடீனு சமாளிக்கக் கூடியவர், அவரை வேண்டுமானால் உனக்கு "இலவசமாய்" அனுப்பி வைக்கவா?

  ReplyDelete
 10. //இந்த வாரத்திற்கான week end பதிவிற்கான "A"ந்தப் படங்கள் ரெடியா?//

  சரா,

  நேயர் விருப்பம் போடுறேன் ஆளைச் சொல்லுங்க...

  ReplyDelete
 11. ஸ்பைடர்மேன் படத்துல ஹீரோவுக்கு மட்டுமே முத்தம் என்ற வஞ்சனை உணர்வில்லாமல் வாஞ்சையுடன் வில்லனுக்கு சில பல முத்தங்களை வாரி வழங்கிய பொது"உடை"மைவாதி நம்ப கிரிஸ்டன் டன்ஸ்ட்
  அப்புறம் ஃபென்டாஸ்டிக்கா நம்ம ஜெஸ்ஸிகாவும்

  ஹி ஹி ... கடைசியா வழக்கம் போல கொஞ்சங்கோனு பாரிஸும்(எம்புட்டுப் பாத்தாலும் அலுக்கமாட்டேங்கிதேப்ப்ப்பு..)

  எனக்கு அம்புட்டுத்தேன், வேற ஆருக்கெல்லாம் என்ன என்னனு வரிசை கட்டி சொல்லிப்புடுங்க...

  ReplyDelete
 12. மோகன் தாஸ்,
  நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவை இல்லை. செய்தவரை சரியாகவே செய்திருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள்.

  அனானி முன்னா

  ReplyDelete

Popular Posts